News

நிலா நிலா ஓடிவா - குழந்தைப் பாடல்

இப்பாடலானது குழந்தைகளுக்காக இசையமைக்கப்பட்டது
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா
வட்ட வட்ட நிலாவே
வண்ண முகில் பூவே
பட்டம் போலே பறந்து வா
பம்பரமாய் சுற்றி வா




-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Tags:-  Lanka Educations, Learn Easy,  Cartoon, Tiger, Kids, Children,  Video song, lkedu

No comments

Lanka Education. Powered by Blogger.