News

மனித சமிபாட்டுத் தொகுதி

மனித சமிபாட்டு மண்டலமானதுமனித இரையகக் குடற்பாதையுடன், மேலதிகமாக சில உடல் உறுப்புக்கள் இணைந்து, சமிபாடு என்னும் உடலியக்கச் செயற்பாட்டைச் செயற்படுத்துவதற்கான ஒரு தொகுதியாகும்.  பொதுவாக மனித இரையகக் குடற்பாதை என்பது வாயில் தொடங்கி குதம் வரை நீண்டிருக்கும் குழாய் வடிவ அமைப்பிலுள்ள வாய்உணவுக்குழாய்இரைப்பைசிறுகுடல்பெருங்குடல்குதம் ஆகிய உறுப்புக்களைக் குறிக்கிறது. இவற்றுடன் மேலதிக உறுப்புக்களான நாக்குஉமிழ்நீர்ச் சுரப்பிகள்கணையம்கல்லீரல்பித்தப்பை ஆகிய இணைந்து மனித சமிபாட்டு மண்டலத்தை உருவாக்குகிறது இம்மண்டலத்தில் சமிபாடு என்பது பல நிலைகளில் நிகழ்கிறது. சமிபாட்டுச் செயல்முறை வாயில் உணவு அரைக்கப்படுவதிலிருந்து தொடங்கி, உடலுக்குத் தேவையான சத்துக்கள் உடலினுள் அகத்துறிஞ்சப்பட்ட பின்னர், குதம் வழியாக கழிவுகள் வெளியேறுவதுவரை நடைபெறுகிறது






-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !



Tags:-  Lanka Educations, Learn Easy,  O/L, lkedu, Digestion, A/L, Science, Biology, O/L

No comments

Lanka Education. Powered by Blogger.