இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பம்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்து, தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நலன்புரி நிதியத்தின் ஊடாக வருடாந்தம் வழங்கப்படும் புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தகுதிபெற்றோர் விண்ணப்பிக்க முடியும்
Tags;- Sri Lanka, Foreign, Lanka Educations, Learn Easy, lkedu, Scholarship, Bureau of Foreign Employment , Jobs, Applications




No comments