2019 - க.பொ.த. உயர்தர பரீட்சை மீளாய்வு பெறுபேறு வெளியீடு!!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqbdcCGYMQBZX4ab3-fQnr6fIDdmXe23sfWQR4SKM9YLcsABbTE8XtEipCXKvZQq9lFo8j7YNvehfCDxbYO4b2_6LF95n0wcynh454OUa7NInAZaCMCZouC7tCnEL9SNA2f__j81NRXY8g/s640/AL-Exam-Re-Correction-Results-Release-1280x720.jpg)
2019 க.பொ.த. உயர்தர பரீட்சை மீளாய்வு பெறுபேறு இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளான https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளில் மீளாய்வு பெறுபேற்றை பார்வையிட முடியும்.
When will the 2019 GCE OL recorrection results release sir?
ReplyDeletewhen will the 2019 GCE OL re correction results release sir?
ReplyDelete