தரம் 5 வடமாகாணம் 2017 பயிற்சி பரீட்சை விடைகளுடன்
வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக 2017 ஆண்டு நடாத்தப்பட்ட பயிற்சி பரீட்சையின் ஜனவரி முதல் ஜீலை வரையான 7 மாதிரி வினாத்தாள்களின் தொகுப்பு விடைகளுடன் தரப்பட்டுள்ளது.
பாடத்திட்டத்திற்கு வெளியே உள்ள தேவையற்ற விடயங்களை ஆராயாது, ஒரு மாதிரி வினாப்பத்திரம் எவ்வாறு அமைய வேண்டுமோ அவ்வாறு தொகுக்கப்பட்டுள்ளமை இவ் வினாப்பத்திரத்தின் சிறப்பு. இவ் வினாத்தாளினை தொகுத்து வழங்கிய ஆசிரியர் குழாமிற்கு நன்றிகள்.

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
*************
ஏனைய சில வெளியீடுகள் :
It's really useful notes.
ReplyDelete