A/L - பௌதிகவியல் - சேளின் முறை மூலம் யங்ஙின் மட்டு துணிதல்,
இவ்வருடம் (2020) A/L இறுதிப் பரீட்சையில் Physics அமைப்புக் கட்டுரை வினாத்தாளில் இடம் பெறலாம் என எதிர் பார்க்கும் practicals க்கு செய்முறை ரீதியாக விளக்கங்களை வழங்க தீர்மானித்து அதன் முதற்கட்டமாக சேளின் முறையில் தரப்பட்ட கம்பியின் யங்ஙின் மட்டைத் துணிதல் தொடர்பான செய்முறை
-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
Tags:- Lanka Educations, Learn Easy, A/L, lkedu, Young's Modulus, Physics, Practical, Experiments
No comments