News

ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்


ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தொழில் நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் பெயர் விபரம் அரசாங்கத்தால் நேற்று (17) வௌியிடப்பட்டது.
இந்தப் பட்டியலில் தமது பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை என தெரிவித்தே இவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்

No comments

Lanka Education. Powered by Blogger.