News

O/L - கணிதம் - பகுதி 1 - மாதிரி வினாத் தொகுப்பு - 300 வினாக்கள்

கணித (Maths) பாடத்தில் (SubJect) சித்தி (Pass) வீதத்தை (Rate) அதிகரிப்பதற்காக சாதாரண தரப் (G.C.E O/L) பரீட்சையில் (EXAM) வரும் பகுதி 1 (Part I) வினாக்களின் (Questions) தொகுப்பை ஆசிரியர் (Teacher) பஸ்மின் (Fasmin) அவர்கள் வெளியிட்டுள்ளார்.
இதில் 300 பகுதி 1 வினக்கள் அடங்கும் அத்தொகுப்பு இங்கே பதிவிடப்படுகிறது

Tags :- O/L, Maths, units, Model Paper, Part 1, Grade 11, Fasmin, Lanka Edcations, Learn Easy, lkedu அலகுகள் (Units) : 1. வர்க்க மூலம் 2. கூட்டல் விருத்தி 3. பின்னங்கள் 4. நேர்மாறு விகிதசமன் 5. வரிகள் 6. எளிய வட்டி 7. சுட்டிகளும், மட்டக்கைகளும் 8. பெருக்கல் விருத்தி 9. கூட்டு வட்டி 10. பங்குச் சந்தை 11. சுற்றளவு 12. பரப்பளவு 13. மேற்பரப்பின் பரப்பளவு 14. கனவளவு 15. கதி 16, வீதம் 17. ஏற்றக்கோணம், இறக்கக்கோணம் 18. திரிகோணகணிதம் 19. காரணிகள் 20. பொ.ம.சி 21. அட்சரகணிதப் பின்னங்கள் 22. ஒருங்கமை சமன்பாடுகள் 23. இருபடிச் சமன்பாடு 24. நேர்கோடு 25. சமனிலிகள் 26. தாயம் 27. முக்கோணிகள் 28. ஒருங்கிசைவு 29. இருசமபக்க முக்கோணி 30. இணைகரம் 31. வட்டத்தின் கோணங்கள் 32. வட்ட நாண்கள் 33. நான்கு அடிப்படை ஒழுங்குகள் 34. பைதரகரசின் தேற்றம் 35. நடுப்புள்ளித் தேற்றம் 36. வட்ட நாற்பக்கல் 37. தரவுகளை வகைக்குறித்தல் 38. தொடைகள் 39. நிகழ்தகவு


இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.

Like us on Facebook


Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?


 -------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends ! 

No comments

Lanka Education. Powered by Blogger.