O/L - வரலாறு - படம் குறித்தல் - ONLINE CLASS
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkmvVzQgyPUbqwyYAKSoOs5vnRtmUNThhy6xvkbHIeh-v5auD7XKt2PiERiv4MjDNv6pgLZmm7ZVlOuqRIcVrolfjTeVhQjL8p5fOU7jbdsZ3ZyPkgRJZgLw38TRVA9RJCKo7GzJm7Vqk-/s640/viber_image_2020-08-14_16-31-20.jpg)
இன்று (14/08/2020) நடைபெறவுள்ள வரலாற்று online வகுப்பில் மிகவும் முக்கியமான வினாவாகிய "படம் குறித்தல்" அலசப்படவுள்ளது. எனவே தவறாமல் O/L மாணவர்களுடன், தரம் 10 மாணவர்களும் கலந்து கொள்ளவும்.
தேவைப்படும் ஏனையவர்களுக்கும் இந்த பதிவினை பகிர்ந்து அவர்களும் இந்த வகுப்பில் கலந்துகொள்வதற்கு உதவுங்கள்.
வகுப்பில் கலந்து கொள்வதில் ஏதாவது தடையிருப்பின், அழையுங்கள்
Hotline : 76667-4945
No comments