தரம் 9 - கணிதம் - அகில இலங்கை கணித புதிர் போட்டி
வலிகாமம் கல்வி வலயத்தினால் தரம் 9 மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட அகில இலங்கை கணித புதிர் போட்டி 2025 வினாத்தாள் இங்கு தரப்பட்டுள்ளது.
The question paper for the All Sri Lanka Mathematical Puzzle Competition 2025 conducted by the Valikamam Educational Zone for Grade 9 students is given here.
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின்
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?








No comments