தரம் 5 - புலமைப்பரிசில் பரீட்சைச் செயலமர்வு - புலமைப்பாதை
குழந்தைவேல் சுஜிகரன் (கரன்ஸ் ஜீவலரி ) அணுசரனையில் அன்னமலை சக்தி இளைஞர்கள் கழகம் தரம் 5 (Grade 5) புலமைப்பரிசில் (Scholarship) மாணவர்களுக்கு வீரமுனை அறிவுச்சுரங்கம் (ArivuSurangam), புலமைப்பாதை (PulamaiPathai) ஆசிரியர் சுவேந்திரன் அஜீந்தன் (Ageenthan) அவர்களினை கொண்டு நடாத்திய மாதிரி பாரீட்சையும் (Model Exam) அதற்கான இலவசச் செயலமர்வு (Free Seminar) வினாத்தாள், மற்றும் நிகழ்வு ஒளிப்படங்கள் (Photos) இப் பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments