தரம் 6 - கணிதம் - சுயகற்றல் கையேடு - வடக்கு மாகாணம்
தரம் 6 மாணவருக்காக வடமாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்ட கணித பாடத்துக்கான சுயகற்றல் கையேடு(அலகு 9-17) வினாத்தாள்களின் தொகுப்பு இங்கே பதிவிடப்பட்டுள்ளது, இது மாணவரின் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏதுவானதாக அமையும்.
A set of Self Study Guide for Maths (Unit 9-17) Question Papers published by Northern Province Education Department for Grade 6 students is posted here which will be suitable for the student's learning activities.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
தரம் 6 - கணிதம் - வடக்கு மாகணம்
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
What about Oct English medium class.
ReplyDeleteWWhat about ict English medium class.
ReplyDelete