புலமைப்பரிசில் பரீட்சை - பகுதி I - 14 தலைப்புகளின் தொகுப்பு
அரச (Government) உதவித்தொகை ?(aid) வழங்குவதற்கான தரம் 5 (Grade 5) புலமைப்பரிசில் பரீட்சை (Scholarship Exam) வினாத்தாளின் பகுதி I (Part I) வினாத்தாள் (Question Paper) 14 தலைப்புகளின் (Heading) கீழ் தொகுக்கப்படுகிறது.
இவ் 14 தலைப்புகளுக்குமான பல்வேறு வினாக்கள் தொகுக்கப்பட்ட PDF இங்கே தரப்பட்டுள்ளது.
1. பிரதியீடு செய்தல் திறன் - Substitution
2. பொருள் உரைக்கும் ஆற்றல் - Interpretation
3. எதிர் கூறல் திறன் - Prediction
4. மொழி பெயர்பு ஆற்றல் - Translation
5. பிரச்சினை தீர்த்தல் திறன் - Problem Solving
6. தொடர்புகளை காணும் திறன் - See Relationship
7. காரணகாரியத் தொடர்புகளை இனங்கானும் ஆற்றல் - Identification of Couse and Effect
8. தகவல்கள் ஒழுங்குபடுத்தல் திறன் - Organization of Information
9. புலக்காட்சித் திறன் - Perception
10 . அவதானிப்புத் திரன் - Observation
11. உள்ளடக்க இடைத்தொடர்பை இனங்கானும் திறன் - Inter Relation
12. நியாப்படுத்தும் ஆற்றல் - Reasoning
13. தூல வெளித்தொடர்புகளை கானும் ஆற்றல் - Seeing Spatial Relationship
14. அறிவுறுத்தல்களை பின்பற்றல் - Flowing Instructions
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments