தரம் 6 - அனைத்துப் பாடமும் - முதலாம் தவணை (2018) - கொக்குவில் இந்துக் கல்லூரி
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் 2018 இல் நடைபெற்ற முதலாம் தவணைப் பரீட்சையின் தமிழ்மொழியும் இலக்கியமும், கணிதம், விஞ்ஞானம், வரலாறு, புவியியல், சுகாதாரமும் உடற்கல்வியும், குடியியற்கல்வி, செயன்முறைத் தொழிநுட்பத் திறன், சைவநெறி, கத்தோலிக்கத் திருமுறை, கிறிஸ்தவம், இரண்டாம்மொழி சிங்களம், சித்திரம், பரத நாட்டியம், கார்நாடக சங்கீதம் ஆகிய பாடங்களுக்கான pdf தரவேற்றப்பட்டுள்ளது. அலகுகளை ஐயுற கற்று இவ் வினாப்பத்திரங்களை பயிற்சித்து பார்க்கவும்.
The PDF of the first term examination held in 2018 at Hindu College in Kokkuvil, Jaffna, for the subjects Tamil Language and Literature, Mathematics, Science, History, Geography, Health and Physical Education, Civics, Process Technology Skills, Shaivism, Catholicism, Christianity, Sinhala as a Second Language, Art, Bharatanatyam, and Carnatic Music has been uploaded. Please learn the units and practice with these question papers.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
LearnEasy Books ::
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments