News

Learn Easy இன் “புலமை வளரி” - புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள் - வளரி - 29

Learn easy இன்ஆசிரியர்களான  ஆசான் மயூரன், ஆசான் சிவசங்கரலிங்கம் ஆகியோரினால் தரம் 5 (2021) மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சையை நோக்கிய பயணமாக  பேரிடர் கால இணைய வழி பயிற்சி வினாக்கள் தொகுக்கப்பட்டு “புலமைவளரி” வெளியீடாக வெளிவந்துள்ளது.

Tags:- Grade 5, Pulamaivalari, Lanka Educations,Learn Easy, lkedu,mayooran, AKM, Scholarship exam, Sivasangaralingam, Kishor

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்திருந்த இந்த வாரத்திற்கான இதழ் 28 வெளியிடப்பட்டுள்ளது. தேவையானவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

புலமைவளரி 29 இற்கான  இணையச்செயலமர்வு நாளை (28/08/2021) காலை 5 மணி தொடக்கம் 8 மணிவரை www.learneasy.lk இல் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். புலமைவளரி 29 இற்கான விடை விளக்கத்துடன் அலசப்படும்.




அழையுங்கள் : 76667-4945
இது போன்ற பல விபரங்களை அறிவதற்கு, இணையுங்கள்.
Join 1 - 5 | LEARNEASY.LK https://invite.viber.com/... on Viber

No comments

Lanka Education. Powered by Blogger.