News

2021 ஆம் ஆண்டுக்கான இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கும் செயற்பாடு நிறைவு




தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடு பெப்ரவரி 28 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதனால் மாணவர்களை இடைநிலை வகுப்புகளுக்கு இணைப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிக்க வேண்டாம் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான முறைப்பாடுகளையோ அல்லது வௌி நபர்களினூடாக அச்சுறுத்தல் விடுப்பதையோ தவிர்த்துக் கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


-------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
Get in Touch With Us to Know More
Like us on Facebook





 -----------------------------------------------------------------------------------------------------------------------------------------

Learn Easy வகுப்புக்களில் உங்கள் பிள்ளைகளும் இணைந்து கொள்ளலாம்

அழையுங்கள் : 76667 - 4945 

------------------------------------------------------------------------------------------------------

2022 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தல் வகுப்புக்கள்.

பாடங்கள் யாவும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களான 

 மயூரன்

சங்கர்

 கிஷோர்

 ஆகியோரால் கற்பிக்கப்படும்.

மட்டுப்படுத்தப்பட்ட அனுமதிகளே காணப்படுவதால் உங்கள் பதிவுகளுக்கு முந்துங்கள்.

 



----------------------------------------------------------------------------------------------------------------

Learn Easy வகுப்புக்களில் உங்கள் பிள்ளைகளும் இணைந்து கொள்ளலாம்

அழையுங்கள் : 76667 - 4945 

------------------------------------------------------------------------------------------------------

Tags:- Grade 5, Scholarship 2021, Lanka Educations, Learn Easy, lkedu


No comments

Lanka Education. Powered by Blogger.