தரம் 6 - விஞ்ஞானம் - முதலாம் தவணை - விடைகளுடன்
தரம் 6 மாணவர்களுக்கு LearnEasy ஆசிரியர் ராஜீவன் அவர்களினால் நடாத்தப்பட்ட முதலாம் தவணை விஞ்ஞான பரீட்சை வினாத்தாள் விடைகளுடன் இங்கே தரப்பட்டுள்ளது.
1st Term Science Exam Papers with Answers by LearnEasy Teacher Rajeevan for Grade 6 Students is given here.
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments