News

தரம் 5 - புலமைப்பரிசில் மாதிரிப்பரீட்சை விடைகளுடன் - சந்திரகுமார்

வவுனியாவில் ஆசிரிய ஆலோசகராக பணிபுரியும் ஆசான் க.சந்திரகுமார் அவர்களின் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக தொகுக்கப்பட்டுள்ள  இம் மாதிரி வினாப்பத்திரம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

இப் மாதிரிவினாத்தாளினை மாணவர்கள் செய்து பார்த்து விடைகளுடன் ஒப்பீடு செய்வதன் மூலம் தமது நிலையறிந்து கொள்ளலாம்.




-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Get in Touch With Us to Know More
Like us on Facebook


No comments

Lanka Education. Powered by Blogger.