News

தரம் 5 - புலமைச்சுடர் - மாதிரி வினாத்தாள் - 2016.12.01

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி புலமைச்சுடர் வெளியீட்டகத்தின் மாதிரி வினாத்தாள் இங்கு இணைக்கபடுகிறது, பொன்னான நேரத்தை வீணே கழிக்காமல் இவ் மாதிரி வினாத்தாளை நேரம் குறித்து செய்வதன் மூலம் மாணவச்செல்வங்கள் தமது மீத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். 

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

*************


இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.

Like us on Facebook

Viber இல் எம்மோடு இணைவதாயின்


No comments

Lanka Education. Powered by Blogger.