News

புலமைப்பரிசில் - பிரதிபிரபோதா (2020 -1) - வடமத்திய மாகாணம்

தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களின் திறன்காண் மதிப்பீடு “பிரதிபிரபோதா” திட்டத்தின் கீழ் வடமத்திய மாகாணம் வெளியிடப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் பத்திரம் தரப்பட்டுள்ளது.  

மிகச் சிறந்த நுணுக்கங்களைக் கொண்டு ஆசிரியர் வழிகாட்டிக்கு அமைவாக வடிவமைக்கப்பட்டுள்ள இவ் வினாத்தாள் அரச புலமைபரிசில் பரீட்சை எழுதுவும் மாணவர்களுக்கு மிக சிறப்பான ஒரு முன்னோடி வினாத்தாள் என்று சொன்னால் மிகையாகாது. இவ் வினாத்தாளினை வடிவமைத்தை ஆசிரியர் குழாமிற்கு நன்றி கூறிக்கொள்ளும் அதே சமயம், மாணவர் செல்வங்கள் இதனை தவறவிடாமல் பயிற்சித்து பாருங்கள்.

இவ் வினாத்தாள் தொடரின் ஏனைய வெளியீடுகளும் www.lkedu.lk இல் வெளிவரவுள்ளன, தொடர்ந்தும் தொடர்பிலிருங்கள்.



ஏனைய சில வெளியீடுகள் :

No comments

Lanka Education. Powered by Blogger.