தரம் 3,4,5 - நுண்ணறிவு - தாயக்கட்டை
தரம் 3,4,5 (Grade 3, Grade 4, Grade 5)மாணவர்களுக்கு (Students) பகுதி I (part I) வினாத்தாளில் (exam paper) இடம்பெறும் தாயக்கட்டை (Dies) என்னும் அலகிற்கான (units) விளக்கங்களும் (explanations) வினாக்களும் (questions) தொகுக்கப்பட்டுள்ளன. இது புலமைப்பரிசில் பரிட்சைக்குத் (scholarship exam) தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
![Like us on Facebook](https://alpastpapers.b-cdn.net/wp-content/uploads/2020/09/kindpng_1122282.png)
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
ஏனைய வெளியீடுகள் :
இலகு நுட்பம் தாயக்கட்டை விளக்கம் - காணொளி 1
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments