O/L - தமிழ் - மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்
தமிழ்மொழித்துறை மொழிகள், மானுடவியல், சமூக விஞ்ஞான பீடம் தேசிய கல்வி நிறுவகத்தினால் O/L மாணவர்களுக்கு தமிழ்மொழியும் இலக்கியமும் பாடத்திற்கான மாதிரிப் பரீட்சை வினாப்பத்திரங்கள் விடைகளுடன் வெளியிடப்பட்டுள்ளன.
The Tamil Language Department, Faculty of Languages, Anthropology and Social Sciences, National Institute of Education has released the model examination question papers with answers for the Tamil Language and Literature subject for G C E O/L students.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu









No comments