News

தரம் 2 - தமிழ் - கணிதம் - சுற்றாடல் - ஆங்கிலம் - முதலாம் தவணை

ஒன்லைன் வகுப்புக்களின் (online class) முன்னோடிகளான லேர்ன் ஈசி (LearnEasy) கல்வி நிலையம் (educational Institute) தரம் 2 (grade 2) வகுப்பு மாணவர்களுக்கு (students)  தமிழ் (Tamil), கணிதம் (maths), சுற்றாடல் (ERA / ENV), ஆங்கிலம் (English) ஆகிய பாடங்களுக்கு (subjets) நடாத்திய முதலாம் தவணைப்  பரீட்சையின் (1st term exam papers) வினாத்தாள்கள் இங்கு பதிவேற்றப்பட்டுள்ளன.

உங்கள் மழலைச் செல்வங்களின் கல்வியும் சிறப்பாக, தொடர்ச்சியாக, தடையின்றி வளர்வதற்கு இனியும் தாமதிக்காமல் LearnEasy online class (ஒன்லைன்  வகுப்புக்களின்) இணைவதுதான் சிறந்த வழியாகும்.


இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.


Like us on Facebook

Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

*************

தரம் 2 - தமிழ் (Grade 2 - Tamil) 


தரம் 2 - கணிதம் (Grade 2 - Maths)

 

தரம் 2 - சுற்றாடல் (Grade 2 - ERA / ENV)


தரம் 2 - ஆங்கிலம் (Grade 2 - English)


-------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends ! 

No comments

Lanka Education. Powered by Blogger.