News

தரம் 5 - புலமைப்பரிசில் பரீட்சை (18-06-2022) - கருத்தரங்கு

LearnEasy நிறுவனம் தரம் 5 (2022) (Grade 5) புலமைப்பரிசில் பரீட்சைக்கு (Scholarship Exam) தோற்றவுள்ள மாணவர்களுக்கு (Students)  இங்கையின் ( Srilanka / Ceylon) பிரபல (Famous) முன்னோடி (Leading) வெளியீடான ”புலமைத் தேடல்” (Pulamai Thedal) நிஷாந்தன் (Nishanthan) ஆசிரியரின் (Teacher) கற்பித்தலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ள மாபெரும் “இலவச” (Free) இணையக் செயலமர்வில் (Webinar) ஆர்வம், அக்கறையுள்ள அனைத்து மாணவர்கள் கலந்து கொள்ளமுடியும்.

LearnEasy வகுப்புக்களில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தவறாமல் LearnEasy இனுடை Student ID போட்டு உள்நுழைவதன் மூலம் அனுமதியை (admission) இலகுவாக (easy) பெற்றுக்கொள்ள முடியும்.



கருத்தரங்கிற்கான ZOOM Link கீழுள்ள Viber குழுவில் பதிவிடப்படும்.  தேவையானவர்கள் இணைந்து கொள்ளுங்கள்.




-------------------------------------------

lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends ! 

No comments

Lanka Education. Powered by Blogger.