News

தரம் 5 - புலமைப்பரிசில் பரீட்சை (17/07/2022) - இலவசக் கருத்தரங்கு

Today's free seminar will cover water-related experiments (unit 8) from the subject of environment with detailed video explanations. Students who are interested in learning can join. For this we are going to provide the question sections extracted from Pulamai Vithakan Multiple Choice Question Paper Book.

All interested students can participate in a great "free" web seminar organized by LearnEasy for Grade 5 scholarship exam candidates on Srilanka (Ceylon) popular (pioneer) publication "Pulamai Viththakan" every Saturday and Sunday at 4 pm.

Preference will be given to students attending LearnEasy classes. You can get permission easily by logging into with your LearnEasy Student ID.

The model question paper is given below, the students who are going to attend the webinar can do the question papers on time and attend the seminar to know your marks.

The ZOOM Link for the seminar will be posted in the group below. Those who need join.


LearnEasy நிறுவனம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இங்கையின் பிரபல, முன்னோடி வெளியீடான ”புலமை வித்தகன்” தயாரிப்பில் ஒவ்வொரு சனி, ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள மாபெரும் “இலவசக்” இணையக் கருத்தரங்கில் ஆர்வம், அக்கறையுள்ள அனைத்து மாணவர்கள் கலந்து கொள்ளமுடியும்.

LearnEasy வகுப்புக்களில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தவறாமல் LearnEasy இனுடை Student ID போட்டு உள்நுழைவதன் மூலம் அனுமதியை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.

மாதிரி வினாத்தாள் கீழே தரப்பட்டுள்ளன, இணையச் செயலமர்வில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவச் செல்வங்கள் நேரம்  குறித்து வினாப்பத்திரங்களை செய்து பார்த்து கருத்தரங்கில் கலந்துகொண்டு உங்கள் புள்ளிகளை அறிந்து கொள்ளுங்கள்.

இன்றைய (17/07/2022) இலவச கருத்தரங்கில் சுற்றாடல் பாடத்திலிருந்து நீர் தொடர்பான பரிசோதனைகள்  காணொளி ரீதியாக விரிவான விளக்கங்களுடன் நடைபெறும். கற்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்ட மாணவச்செல்வங்கள்  இணைந்து கொள்ளலாம். இதற்காக புலமை வித்தகன் பல்தேர்வு வினாத்தொகுப்பு புத்தகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வினாப்பகுதிகளை வழங்கவுள்ளோம். இதனை நீர் தொடர்பான இரு கருத்தரங்குகள் நிறைவில் செய்து 100% புள்ளிகளை பெற்று கொள்ள முயற்சியுங்கள்.

கருத்தரங்கிற்கான ZOOM Link கீழுள்ள குழுவில் பதிவிடப்படும்.  தேவையானவர்கள் இணைந்து கொள்ளுங்கள். 




இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.

If you need updates like this immediately, don't forget to like our Facebook page.

Like us on Facebook


Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

-------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends ! 

No comments

Lanka Education. Powered by Blogger.