News

தரம் 4 - புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள் - சிகரம் (08 - 2021)

சிறந்த அனுபவம் கொண்ட, வவுனியாவின் பிரபல ஆசான் பகீரதன் அவர்களினால் தரம் 3 இற்கு கோபுரம், தரம் 4 இற்கு சிகரம், தரம் 5 இற்கு கிரீடம், மகுடம் ஆகிய  தலைப்புகளில் பயிற்சி வினாத்தாள்கள் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு 2021 இல் ஆசான் பகீரதன் அவர்களினால் தயாரித்து வெளிவந்து கொண்டிருக்கும் தரம் 3 இற்கான கோபுரம், தரம் 4 இற்கான சிகரம், தரம் 5 இற்கான கிரீடம், மகுடம் வெளியீடுகள், உங்கள் விருப்பத்துக்குரிய இணையத்தளம் www.lkedu.lk இல் தொடர்ச்சியாக வெளிவர உள்ளன. எனவே www.lkedu.lk (எல்கேஎடியு) உடன் தொடர்ச்சியாக இணைந்திருங்கள். 

Practice question papers on Gopuram for Grade 3, Sikaram for Grade 4, Kreedam, Makudam for Grade 5 topics have been published continuously for many years by the well-experienced and famous teacher Bhagirathan of Vavuniya.


இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.


Like us on Facebook


Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?



-----------------------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.


https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !   

No comments

Lanka Education. Powered by Blogger.