தரம் 9 - முதலாம் தவணை (விடைகளுடன்) - வடமேல் மாகாணம்
வடமேல் மாகாணம் கல்வி திணைக்களத்தினால் தரம் 9 மாணவர்களுக்கு 2019 இல் நடாத்திய முதலாம் தவணை பரீட்சை வினாத்தாள்களும் அவற்றுக்கான விடைகளும் தரப்பட்டுள்ளன. இம் முறை முதலாம் தவணை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இவ் வினத்தாள்கள் மற்றும் விடைகள் மிகவும் உதவியாக அமையும்.
The North West Province Education Department has released the first term exam question papers and answers for the students of class 9 in 2019. These question papers and answers will be very helpful for the students appearing for the first term examination this time.
- தமிழ் மொழியும் இலக்கியமும் - Tamil
- கணிதம் - Maths
- ஆங்கிலம் - English
- விஞ்ஞானம் - Science
- வரலாறு - History
- குடியியற் கல்வி - CIVICS
- புவியியல் - Geography
- சுகாதாரமும் உடற்கல்வியும் - Health
- சைவநெறி - Saivam
- இஸ்லாம் - Islam
- கத்தோலிக்க சமயம் - Roman Catholic
- கிறிஸ்தவம் - Christianity
- சித்திரக்கலை - Art
- கர்நாடக சங்கீதம் - Carnatic Music
- செயன்முறைத் தொழிநுட்பத் திறன்கள் - PTS
- சிங்களம் (இரண்டாம் மொழி) - Sinhala - සිංහල
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
Viber இல் எம்மோடு இணைவதாயின்*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments