News

தரம் 3, 4, 5 - சுற்றாடல் - நாம் பயன்படுத்துபவை

 புலமை ஒளி ஆசிரியர் சிவா அவர்களினால் தொகுக்கப்பட்ட கருப்பொருள் 5 "நாம் பயன்படுத்துபவை" அலக்கிறக்கான PDF இங்கு தரப்பட்டுள்ளது. 

Here is a PDF of the theme "What We Use" compiled by scholarly Pulamai Oli author Siva.

  • நாம் வீட்டில் நாளாந்தம் பயன்படுத்தும்,பண்டங்கள் உபகரணங்கள். 
  • சமையலறையில் பயன்படுத்தும் உபகரணங்கள். 
  • வரவேற்பறையில் பயன்படுத்தும் உபகரணங்கள். 
  • படுக்கையறையில் பயன்படுத்தும் உபகரணங்கள்.
  • வீட்டில் ஒருவர் தனிப்பட்ட வகையில் பயன்படுத்தும் பொருள்கள்.
  • பாடசாலையில் பயன்படுத்தும் பொருட்கள்.
  • களியினால் செய்யப்பட்ட பொருட்கள்.
  • துணியினால் செய்யப்பட்ட பொருட்கள்.
  • அரிமரத்தால் செய்யப்பட்ட பொருட்கள்.
  • கண்ணாடியால் செய்யப்பட்ட பொருட்கள்.
  • பிளாஸ்த்திக்கினால் செய்யப்பட்ட பொருட்கள்.
  • பிரம்பால்; செய்யப்பட்ட பொருட்கள்.
  • பன்புல்லால் செய்யப்பட்ட பொருட்கள்.
  • முற்காலத்தில் வீடுகளில் பயன்படுத்திய பண்டங்கள்.
  • பதிலாக தற்காலத்தில் பயன்படுத்தும் உபகரணங்கள்.
  • தரச்சான்றிதழ் இலட்சிணை.
  • நாம் இலவசமாகப் பெறும் சேவைகள். 
  • நாம் பணம் செலுத்தும் சேவைகள்.
  • விற்பனை நிலையங்களில் பணக் கொடுக்கல், வாங்கல் செய்யப் பாவிக்கப்படுபவை.
  • வீட்டில் மின்சார சக்தி மூலம் இயக்கப்படும் பொருட்கள்.
  • பாடசாலையில் பயன்படுத்தம் உபகரணங்கள்.
  • பாடசாலைக்கு பொருட்கள் கிடைக்கும் விதம். 
  • வலு சக்தியை பெற்றுக்கொள்ள உதவுபவை.
  • பொருள் ஒன்றை கொள்வனவு செய்யும் போது கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள்.
  • நாம் பெறும் சேவைகளும் அவற்றை வழங்கும் நிறுவனங்களும்.
  • மேசன் வேலை செய்வோர் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் பயன்பாடுகள். 
  • தச்சுவேலை செய்வோர் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் பயன்பாடுகள்.
  • மீனவன் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் பயன்பாடுகள்.
  • விவசாயிகள் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் பயன்பாடுகள். 
  • கொல்லன் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் பயன்பாடுகள். 
  • இரத்தினக்கல் அகழ்வோர் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் பயன்பாடுகள். 

தையல் வகைகள். 

  1. சிறுநூலோடி
  2. பெருநூலோடி
  3. சோம் தையல்
  4. சங்கிலித் தையல்
  5. கம்பளித் தையல்
  6. மீன்முள்ளுத் தையல்
  7. குறுக்குத் தையல்
  8. நரம்புத் தையல்


இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.


Like us on Facebook


Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?


 

-------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !  

No comments

Lanka Education. Powered by Blogger.