News

தரம் 5 - பயிற்சி பரீட்சை - (10-11-2022) - வடமாகாணம் - விடைகள், புள்ளியிடலுடன்

வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக 2022 ஆண்டு நடாத்தப்பட்ட பயிற்சி பரீட்சையின் ஆறாவது பயிற்சி பரீட்சையின் வினாத்தாள் விடைகள், புள்ளியிடலுடன் தரப்பட்டுள்ளது.

பாடத்திட்டத்திற்கு வெளியே, தேவையற்ற விடயங்களை ஆராயாது, ஒரு மாதிரி வினாப்பத்திரம் எவ்வாறு அமைய வேண்டுமோ அவ்வாறு தொகுக்கப்பட்டுள்ளமை இவ் வினாப்பத்திரத்தின் சிறப்பு. இவ் வினாத்தாளினை தொகுத்து வழங்கிய ஆசிரியர் குழாமிற்கு நன்றிகள்.

The answers of the fourth practice test of the practice test 2022 for the students who are writing the grade 5 scholarship examination by the Northern Province Education Department are given with scheme.

The special feature of this question paper is that it does not examine unnecessary topics outside the syllabus and is compiled as a model question paper should be. Thanks to the editorial team for compiling this question paper.


இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.


Like us on Facebook

WhatsApp இல் எம்மோடு இணைவதாயின்


பாலர் வகுப்பு முதல் தரம் 5 வரை LearnEasy||Primary எனவும்


தரம் 6 முதல் O/L வரை LearnEasy||Secondary எனவும்



Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?



 

தரம் 5 - பயிற்சி பரீட்சை - (15-09-2022) - வடமாகாணம் - விடைகள், புள்ளியிடலுடன் (பயிற்சி பரீட்சை 5)

-------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !  

No comments

Lanka Education. Powered by Blogger.