தரம் 6 - கணிதம் - யா/ இந்துக் கல்லூரி - செயலட்டை(2020)
நாட்டில் நிலவும் இடர் காரணமாக ஏற்பட்ட விடுமுறைக்காலத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நமது தமிழ் மாணவர்கள் அனைவரும் தமது சுயகற்றலை மேம்படுத்திடும் முகமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர்களின் தயாரிப்பில் தரம் 6 தொடக்கம் தரம் 13 (2021) உயர்தரம் வரையிலான அனைத்துத் தரங்களிற்குமான பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் இரண்டாம் தவணைக்கான செயலட்டைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் தரம் 6 கணிதப் பாடத்துக்காக திருமதி சி.விமலன் அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட செயலட்டை வினாத்தாள்களின் தொகுப்பு(2020) இங்கே இணைக்கப்பட்டுள்ளது இத் தொகுப்பு மாணவருக்கு பயனுள்ள மீட்டலாக அமையும்*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
தரம் 6 - கணிதம் - யா/ இந்துக் கல்லூரி - செயலட்டை 2 - 2020
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments