தரம் 6 - கணிதம் - முதலாம்,இரண்டாம்,மூன்றாம் தவணை
தரம் 6 மாணவர்களுக்கு கணிதப் பாடத்திற்கான 1-25 அலகுகளை உள்ளடக்கிய முதலாம் தவணை, இரண்டாம் தவணை, மூன்றாம் தவணைக்குரிய பயிற்சி வினாத்தாள்களின் தொகுப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இத் தொகுப்பு மாணவர்களுக்கு பயனுள்ள மீட்டலாக அமையும்.
Attached here is a set of 1st term, 2nd term and 3rd term practice questions covering units 1-25 for Grade 6 students in Mathematics. This collection will be a useful resource for students.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments