தரம் 7 - சைவநெறி - அலகுகள் 1-6 விளக்கமும், பரீட்சையும்
தரம் 7 இற்கான அலகுகள் 1 தொடக்கம் 6 வரையான விளக்கம் தரப்பட்டுள்ளது, அலகுகளிற்கான பயிற்சியும், முன்னோடி மாதிரிப்பரீட்சை வினாத்தாளும் இணைக்கப்பட்டுள்ளது. இப் பயிற்சிகளை கசடற கற்பதன் மூல தரம் 7 மாணவர்கள் சைவசமய பாடத்திற்கான மீத்திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்.
Units 1 to 6 for Grade 7 are explained, practice for the units and pre-examination papers are attached. By practicing these exercises, grade 7 students can improve their skills in the subject of Saivam.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments