புலமைப்பரிசில் பரீட்சை - நுண்ணறிவு & கணிதம் - இலகு வழிகாட்டல் கருத்தரங்கு
Kantale Education Centre (KEC) இன் வெற்றிப்பாதை ஆசிரியர் M.F.றியாஸ் மொஹமட் இனால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட நுண்ணறிவு மற்றும் கணிதம் "இலகுவழிகாட்டல் கருத்தரங்கு" வினாத்தாள் இணைக்கப்பட்டுள்ளது.
The question paper of the IQ and Mathematics "Easy Guidance Seminar" conducted by Kantale Education Centre (KEC)'s Success Path Teacher M.F. Riys Mohamed for students who are about to write the Grade 5 Scholarship Examination is attached.
Facebook இல் எம்மோடு இணைவதாயின்
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
LearnEasy Books ::
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments