News

தரம் 5 - மாதிரி வினாத்தாள் (கணிப்பீடு - 2) - மட்டக்களப்பு வலயம்

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தினால் 2026 இல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட கணிப்பீடு - 2 வினாத்தாள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு வினாத்தாளைப் பயிற்சி செய்வதன் மூலம் மாணவர்கள் பாடப்பரப்பில் மேலதிகத் தெளிவைப் பெறுவதுடன், பரீட்சை வினாக்களின் நுட்பங்களை முன்கூட்டியே அறியும் வாய்ப்பையும் பெறுவர். இது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான ஓர் இன்றியமையாத மீட்டற் பயிற்சியாகவும், மாணவர்கள் இந்த வினாத்தாளை குறித்த கால எல்லைக்குள் செய்து முடிப்பதன் மூலம், பரீட்சை நேரத்தை எவ்வாறு சரியாகக் கையாள்வது என்ற பயிற்சியையும் பெற முடியும்.


The Assessment-2 question paper, conducted by the Zonal Education Office, Batticaloa, for students appearing for the 2026 Grade 5 Scholarship Examination, is now available. This essential resource is designed to enhance student learning and serve as a comprehensive refresher course. By practicing with these questions, students will gain deeper clarity on the curriculum and master the nuances of the exam format, ensuring they are well-prepared and confident.

அனைத்து தரங்களும்/பாடங்களுக்குமான, பரீட்சைகள், பயிற்சிகள், புள்ளியிடல் விபரங்கள், வினாக்கள் விடைகள்.. இன்னும் பல ஒரே பார்வையில்.

5000 மேற்பட்ட பயிற்சித்தாள்கள் மற்றும் செயலட்டைகள், 700 மேற்பட்ட நிகழ்நிலை பரீட்சைகள் இவை அனைத்தும் ஓரிடத்தில், வாருங்கள் https://www.lkedu.lk

Facebook Page :
Faecbook Group :

Website : www.lkedu.lk



நண்பர்களே..! இப்பதிவை மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். மாணவர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். Please share with others.. !

-------------------------------------------

lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends ! 

No comments

Lanka Education. Powered by Blogger.