News

தரம் 5 - மாதிரி வினாத்தாள் - சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகம்

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தினால் 2025  இல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட ஆய்ந்தறி மதிப்பீடு - 2 வினாத்தாள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு வினாத்தாளைப் பயிற்சி செய்வதன் மூலம் மாணவர்கள் பாடப்பரப்பில் மேலதிகத் தெளிவைப் பெறுவதுடன், பரீட்சை வினாக்களின் நுட்பங்களை முன்கூட்டியே அறியும் வாய்ப்பையும் பெறுவர். இது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான ஓர் இன்றியமையாத மீட்டற் பயிற்சியாகவும், மாணவர்கள் இந்த வினாத்தாளை குறித்த கால எல்லைக்குள் செய்து முடிப்பதன் மூலம், பரீட்சை நேரத்தை எவ்வாறு சரியாகக் கையாள்வது என்ற பயிற்சியையும் பெற முடியும்.

"Attached is the Research Assessment – 2 question paper, conducted by the Sammanthurai Zonal Education Office for students preparing for the 2025 Grade 5 Scholarship Examination. This specialized assessment serves as an essential refresher course, designed to sharpen learning skills and provide students with vital clarity on key subject matter. By engaging with these materials, students gain a strategic advantage through early exposure to examination techniques and question structures. Furthermore, completing the paper within the stipulated time limit offers invaluable practice in effective time management, ensuring students are both confident and well-prepared for the challenges of the final exam."


இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின்


Facebook 
இல் எம்மோடு இணைவதாயின்



WhatsApp இல் எம்மோடு இணைவதாயின்


Telegram இல் எம்மோடு இணைவதாயின்


Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

அனைத்து தரங்களும்/பாடங்களுக்குமான, பரீட்சைகள், பயிற்சிகள், புள்ளியிடல் விபரங்கள், வினாக்கள் விடைகள்.. இன்னும் பல ஒரே பார்வையில்.

5000 மேற்பட்ட பயிற்சித்தாள்கள் மற்றும் செயலட்டைகள், 700 மேற்பட்ட நிகழ்நிலை பரீட்சைகள் இவை அனைத்தும் ஓரிடத்தில், வாருங்கள் https://www.lkedu.lk

Facebook Page :
Faecbook Group :

Website : www.lkedu.lk



நண்பர்களே..! இப்பதிவை மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். மாணவர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். Please share with others.. !

-------------------------------------------

lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends ! 

No comments

Lanka Education. Powered by Blogger.