News

தரம் 6 – இரண்டாம் தவணை வினாத்தாள்கள் (2025)

இந்த ஆவணம் (PDF) கல்முனை ஸாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை) தரம் 06 மாணவர்களுக்காக 2025 ஆம் ஆண்டு நடத்திய இரண்டாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களின் தொகுப்பாகும்.


கல்முனை ஸாஹிரா கல்லூரியின் (தேசிய பாடசாலை) 2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை தரம் 6 வினாத்தாள்களின் முழுமையான தொகுப்பு இப்போது www.lkedu.lk இல் கிடைக்கிறது.

இந்தத் தொகுப்பில் பின்வரும் பாடங்களுக்கான வினாத்தாள்கள் இடம்பெற்றுள்ளன:

  • 📖 தமிழ்
  • 🌍 வரலாறு
  • 🛕 புத்தசமயம்
  • 🇬🇧 ஆங்கிலம்
  • ☪️ இஸ்லாம்
  • 🧪 விஞ்ஞானம்
  • 💻 தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT)
  • ➗ கணிதம்
  • 🌎 புவியியல்
    🏃 உடற்கல்வி
  • ஒவ்வொரு வினாத்தாளும் பகுதி I (பல்தேர்வு/புள்ளடி இடுதல்/கோடிடுதல்) மற்றும் பகுதி II (அமைப்புக்கட்டுரை/விடை எழுதுதல்) என முறைப்படி வடிவமைக்கப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடும் வகையில் அமைந்துள்ளன.

     

    This document is a collection of 2nd Term Evaluation Exam Papers (2025) for Grade 06 students at Zahira College, Kalmunai (National School).
    The file compiles question papers across various subjects, including:
    • Tamil Language & Literature: Sections covering vocabulary, grammar, essay, and letter writing.
    • History: Questions on ancient civilizations (Mesopotamia, Egypt, Indus Valley), human evolution, and Sri Lankan historical sites.
    • Art: Identifying components of a Stupa, color theories, and practical drawing exercises.
    • Practical Technological Skills (PTS): Topics related to home gardening, plant classification, nutrition, and food preservation.
    • English Language: Exercises on phonetics, punctuation, reading comprehension, grammar, and guided writing.
    • Sinhala (Second Language): Basic vocabulary, matching terms, picture descriptions, and sentence building.
    • Islam: Questions about Islamic creed (Tawheed), prayers, fasting, Islamic history, and the Holy Quran.
    • Science: Concepts regarding characteristics of living organisms, properties of matter, light, sound, energy, and magnetism.
    • Health & Physical Education: Assessment of BMI, nutrition, posture, and rules/skills of sports like volleyball, netball, and football.
    • Mathematics: Problems covering fractions, decimals, angles, perimeter, place value, time conversion, and number patterns.
    • Geography: Questions on natural resources, weather elements, map reading (districts and provinces of Sri Lanka), and local cottage industries.
    Each paper is structured with Part I (Multiple Choice / Fill in the blanks / Matching) and Part II (Structured or Descriptive questions) to evaluate the comprehensive performance of the students.

    No comments

    Lanka Education. Powered by Blogger.