News

FWC - Field Work Centre

தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் - வடக்கு மாகாணம் (FWC) - Field Work Center - Northern Province.
தவணைப்பரீட்சைகள் வடக்கு மாகாணத்தில் (பெரும்பாலான வெளி மாகாணங்களிலும்) மேற்படி நிலையத்தினால் நடாத்தப்படுகின்றன.
இந்நிலையம் நடாத்தும் பரீட்சைகளுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணயும், அனுமதியும் உண்டு.
இந்நிலையம் நீண்ட பாரம்பரியம் மிக்க கல்விசார் இலாப நோக்கற்ற ஒரு நிறுவனமாகும். தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் தொடர்புகளுக்கு - 021 3129087 தற்போது A/L விஞ்ஞான பாடப்பிரிவுகளுக்கான வினாத்தாள்கள் பதிவேற்றப்பட்டுள்ளன, ஆனால் மிக விரைவில் ஏனைய பாடப்பிரிவுகளுக்கான வினாத்தாள்கள், மற்றைய தரங்களுக்கான வினாத்தாள்கள் என்பவனவும் பதிவேற்றப்படவுள்ளன. பொன்னான நேரத்தினை பயிற்சிகளை செய்து மாணவச் செல்வங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.



தொண்டைமானாறு வெளிகள நிலையம் நடாத்தும் பரீட்சை வினாத்தாள்கள்

தமிழ் மொழி மூலம் :-

English Medium :- 

-------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
Get in Touch With Us to Know More
Like us on Facebook

Tags:- Lanka Educations, Learn Easy, lkedu, , FWC, தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் - வடக்கு மாகாணம், Field Work Center, Northern Province.

14 comments:

Lanka Education. Powered by Blogger.