News

தரம் 9 விஞ்ஞானம் அலகுப்பரீட்சை கிளிநொச்சி வலயம்

கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலத்தின் ஆசிரியர் றஞ்சனகுமார் அவர்களினால் தொகுக்கப்பட்டு தரம் 9 மாணவர்களுக்கு கிளிநொச்சி கல்வி வலயக்கல்வித்தினால் 2020 இடர்காலத்தில் வெளியிடப்பட்ட விஞ்ஞான பாடத்திற்கான அலகு பரீட்சை கீழே தரப்பட்டுள்ளது. உரிய அலகினை ஐயமுற கற்றதன் பின்னர் இப் பயிற்சிகளை செய்து பயன்பெறும் வண்ணம் மாணவச் செல்வங்களை www.lkedu.lk சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

*************

ஏனைய சில வெளியீடுகள் :-

Grade 9_Science_2020_Unit_1_Exam_Jaffna Zonal

Tags : Grade 9, Science, Exam, Lanka Educations, www.lkedu.lk, Ranjanakumar, Units, தரம் 9, LearnEasy, ZOOM class,  ஆசிரியர், அலகுகள், மீட்டல், பயிற்சி, றஞ்சனகுமார், கிளிநொச்சி, கிளிநொச்சி கல்வி வலயம், விஞ்ஞானம்
--------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Get in Touch With Us to Know More
Like us on Facebook

No comments

Lanka Education. Powered by Blogger.