News

O/L பரீட்சை முடிவுகள் இன்னும் இரு நாட்களுக்குள்

HOW TO CHECK 2019 O/L EXAM RESULSTS
O/L பரீட்சை முடிவுகள் இன்னும் இரு நாட்களுக்குள்

2019 ஆம் ஆண்டு O/L பரீட்சை முடிவுகள் இன்னும் இரண்டு நாட்களுக்குள் வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பெறுபேறுகளை ஆவணப்படுத்தும் செயற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்பட்டதும் அவற்றை www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends 

No comments

Lanka Education. Powered by Blogger.