News

தரம் 5 - சிங்களம் மற்றும் தமிழ் பயிற்சி செயல்நூல் - கல்குடா

மட்/ககு/செங்கலடி மத்திய கல்லூரி வெளியிட்ட தரம் 5 மாணவருக்கான சிங்களம் மற்றும் தமிழ் பாடத்துக்கான பயிற்சி செயல்நூல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

இது தரம் 3, தரம் 4, தரம் 5 ஆசிரியர் கைநூலினை அடிப்படையாகக் கொண்டமைந்த வினாக்களை உள்ளடக்கியதாக இருக்கும். ஆசிரியர் திரு த.மதிவண்ணன் அவர்களால் தொகுக்கப்பட்டுள்ளது.

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

*************


ஏனைய சில வெளியீடுகள் : 

தரம் -4 , 5(2021) - புலமைச்சிங்களம் ஆங்கிலம் (16/11/20)


இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.

Like us on Facebook

Viber இல் எம்மோடு இணைவதாயின்

No comments

Lanka Education. Powered by Blogger.