தரம் 5 - புலமைப் பரிசில் பரீட்சை - பகுதி 1 - பரீட்சை - 01 - வெற்றியாளர்கள்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgytXIyTVIGI_7Z7AdEVXqiG9bFrbJxdBEVVpvB8wWqVc58DIYkjgVh1xtQOp5VmAKRs-O5IbXk_Sjxu_XuJ5rxU-2n74CoUXqKTgbthyphenhyphenm1iY4iZOCWC4IThQJOVzVcvj16Owq8F4HqzPeX/s640/viber_image_2020-07-09_13-22-54.jpg)
பரீட்சைக்குத் தோற்றிய அனைவரைக்கும் எமது வாழ்த்துக்கள். பரீட்சையில் பங்குபற்றிய அனைவருமே வெற்றியாளர்கள்தான். தேர்வில் அதிகளவானோர் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் முதலில் வரும் அதிக மதிப்பெண் பெறும் 5 பேரை மட்டுமே வெற்றியாளராக தெரிவு செய்ய வேண்டியிருப்பதால் பின்வருவோர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார்கள்.
1. S.Dinushka - 95/100
2. SANCHEEPAN SHATHURIYAN - 93/100
3. Hanin - 90/100
4. A.Harrish - 85/100
5. Sayumika - 83/100
வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை சொல்வதுடன், அவர்களை 076667-4945 இலக்கத்திற்கு பெயர், முகவரி, தொடர்பிலக்கம், விரும்பினால் புகைப்படத்தினையும் Viber செய்தியில் அனுப்பி வைக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கிறோம்.
No comments