நாளை முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாளை முதல் 17 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவியுள்ள சீரற்ற காலநிலையை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
Tags:- Schools, Re Close, Corona, COVID 19, Lanka Educations, Learn Easy, lkedu




No comments