News

ஆக்கங்கள் கோரல் - "கூர்மதி" சஞ்சிகை

ஆண்டுதோறும் கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் "கூர்மதி" சஞ்சிகை தரம் 11, 12, 13 வகுப்பு மாணவர்களிடம் இருந்தும் இவ்வருடம் ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.

தலைப்புகள் 
கட்டுரை 
சிறுகதை 
கவிதை 

குறிப்பு : ஆக்கங்கள் சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும்.

ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி

 மின்னஞ்சல் 
moelanguages@gmail.com
கையெழுத்துப் பிரதியாயின்
பணிப்பாளர்
தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் பிரிவு 
தமிழ் மொழி அலகு
கல்வி அமைச்சு 
இசுருபாய
விண்ணப்ப முடிவு : 31.08.2020

No comments

Lanka Education. Powered by Blogger.