தரம் 10 - புவியியல் - அலகுகள் ரீதியான வினா-விடைத் தொகுப்பு - நா.செல்வச்சந்திரன்
புவியியல் பாட அடைவு மட்டத்தை மேம்படுத்தும் நன்நோக்கில் யா/அராலி இந்துக்கல்லூரி ஆசிரியர் நா.செல்வச்சந்திரன் அவர்களால் அலகு ரீதியான வினா-விடைத் தொகுப்பு தெளிவான விளக்கத்துடன் மாணவர் கையேடாக வெளிடப்பட்டுள்ளது.
With the aim of improving the level of achievement in Geography, a unit-wise question-and-answer collection with clear explanations has been published as a student handbook by N. Selvachandran, a teacher at J/Araly Hindu College.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu








No comments