தரம் 6 - விஞ்ஞானம் - முதலாம் தவணை அலகுகள் - நிகழ்நிலைப் பரீட்சை
LearnEasy இல் நடைபெறும் தரம் 6 இற்கான விஞ்ஞான வகுப்புகளில் முதலாம் தவணைக்கான அலகுகள் பரீட்சையில் ஆசிரியர் ரஜீவன் அவர்களினால் நடாத்தப்பட்ட நிகழ்நிலை பரீட்சை அனைத்து மாணவர்களின் பயன்பாட்டுக்கும் பதிவிடப்பட்டுள்ளது.
The online exam conducted by teacher Rajeevan in the first term unit exam of the Grade 6 Science classes held on LearnEasy has been posted for the use of all students.
2. அலகு 2 (unit 2) - எமது சூழலில் உள்ளவை
3. அலகு 3 (unit 3) - நீர் ஒர் இயற்கை வளம்
ஆகிய அலகுகளுக்கான நிகழ்நிலை பரீட்சைகள் ஒன்றன் கீழாக ஒன்று இங்கே தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு அலகிற்கான பரீட்சைகளையும் தனிதனியாக செய்து பார்க்கவும்.
The online exams for the units are listed below. Please take the exams for each unit separately.
Facebook இல் எம்மோடு இணைவதாயின்
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
அலகு 1 (Unit 1) - உயிர்ச்சூழலின் விந்தைகள்
அலகு 2 (Unit 2) - எமது சூழலில் உள்ளவை (Things Around Us)
அலகு 3 (Unit 3) - நீர் ஒரு இயற்கை வளம்
அலகு 4 (Unit 4) - அன்றாட வாழ்வில் சக்தி
LearnEasy Books ::
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu









No comments