News

தரம் 1 - அனைத்து பாடங்களும் - முதலாம் தவணை - மல்லிகை வெளியீடு

தரம் 1 (Grade 1)  மாணவர்களுக்கான (students) முதலாம் தவணைக்குரிய (1st term) தொகுப்பு ஆசிரியர் (teacher) அ.ம.தாஹாநழீம் (thahanalim) அவர்களினால் மல்லிகை (malligai publication) கணிப்பீட்டு வினாக்கள் (assessment questions) பயிற்சியாக (practice exam) வெளியிடப்பட்டுள்ளது. இவ் கணிப்பீட்டு (assessment) அட்டையில் முதலாம் தவணைக்குரிய (first term) தமிழ்மொழி (tamil), சுற்றாடல்சார் செயற்பாடுகள் (ERA), கணிதம் (maths), இஸ்லாம் (islam) ஆகிய பாடங்கள் (subjects) உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

It is to be noted that this worksheet includes the subjects of Tamil language, environmental activities (ERA), mathematics and Islam for the first term.


இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.

Like us on Facebook


Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?




-------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends ! 


No comments

Lanka Education. Powered by Blogger.