News

தரம் 05 - புலமை வளரி - பிரதியீடு

 புலமை வளரி ஆசிரியரான A.K. மயூரன் அவர்களால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பகுதி 1 ல் இடம்பெறக் கூடிய 50  வினாக்களின் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு மிகவும் பயன்பெறக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

இப் பயிற்சியினைச் செய்து பார்ப்பதன்  மூலம் மாணவச் செல்வங்களுக்கு அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சிறந்த வாய்ப்பாக அமையும்.



-------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !


If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


Get in Touch With Us to Know More
Like us on Facebook

No comments

Lanka Education. Powered by Blogger.