News

தரம் 10 - கணிதம் (01) - NIE

க பொ த (சா/த) பரீட்சை பெறுபேற்றை அதிகரிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய கல்வி நிறுவகம் தரம் 10 கணித பாடத்திற்கு வெளியிட்ட வினாப்பத்திரம் இங்கு தரப்பட்டுள்ளது.

Here is the question paper published by the National Institute of Education (NIE) under the program to increase the performance of the General (O/L) examination for Grade 10 mathematics.


இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.


Like us on Facebook


Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?



இம்முறை O/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தரம் 10 கணித பாடத்திட்டத்தினை முறையாக கற்றுக்கொள்ளவில்லை என்கிற குறையினை தீர்க்கும் முகமாக NIE ( தேசிய கல்வி நிறுவகம்) இனால் வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாள்கள் அனைத்தும் யாழ் கணித ஆசிரியர் விஜயசங்கரினால் மீட்கப்படவுள்ளன. இவ் வினாத்தாள் வகுப்பு ஒவ்வொரு ஞாயிறு இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ளது,
இவ் “இலவச” வகுப்பில் தரம் 10, தரம் 11 மற்றும் இம்முறை O/L பரீட்சையில் கணித பாடத்திற்கு தோற்றவுள்ள அனைவரும் பங்குபற்றிப் பயன்பெறலாம்.

இவ் “இலவச” வகுப்பிற்கான ZOOM ID, passcode என்பவற்றை பெற்றுக்கொள்வதற்கு கீழே தரப்பட்டுள்ள LearnEasy இன் Facebook page, Viber or WhatsApp இல் இணைந்து கொள்ளுங்கள்.

This time, all the model question papers published by NIE (National Institute of Education) will be recovered by Jaffna Mathematics teacher Vijaya Shankar in order to solve the problem that the students appearing for the O/L examination have not learned the class 10 mathematics syllabus properly. This question paper class will be held every Sunday at 9 pm. This “free” class can be attended by all those appearing in Maths in Class 10, Class 11 and this time O/L examination.

Join LearnEasy's Facebook page, Viber or WhatsApp below to get ZOOM ID and passcode for this "free" class.



Like us on Facebook


-------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends ! 

No comments

Lanka Education. Powered by Blogger.