News

தரம் 5 - புலமைப்பரிசில் பரீட்சை (23/07/2022) - இலவசக் கருத்தரங்கு

All interested students can participate in a great "free" web seminar organized by LearnEasy for Grade 5 scholarship exam candidates on Srilanka (Ceylon) popular (pioneer) publication "Pulamai Viththakan" every Saturday and Sunday at 4 pm.

Preference will be given to students attending LearnEasy classes. You can get permission easily by logging into with your LearnEasy Student ID.

The model question paper is given below, the students who are going to attend the webinar can do the question papers on time and attend the seminar to know your marks.

The ZOOM Link for the seminar will be posted in the group below. Those who need join.

கருத்தரங்கிற்கான ZOOM Link கீழுள்ள குழுவில் பதிவிடப்படும்.  தேவையானவர்கள் இணைந்து கொள்ளுங்கள். 



LearnEasy நிறுவனம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இங்கையின் பிரபல, முன்னோடி வெளியீடான ”புலமை வித்தகன்” தயாரிப்பில் ஒவ்வொரு சனி, ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள மாபெரும் “இலவசக்” இணையக் கருத்தரங்கில் ஆர்வம், அக்கறையுள்ள அனைத்து மாணவர்கள் கலந்து கொள்ளமுடியும்.

LearnEasy வகுப்புக்களில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தவறாமல் LearnEasy இனுடை Student ID போட்டு உள்நுழைவதன் மூலம் அனுமதியை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.

மாதிரி வினாத்தாள் கீழே தரப்பட்டுள்ளன, இணையச் செயலமர்வில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவச் செல்வங்கள் நேரம்  குறித்து வினாப்பத்திரங்களை செய்து பார்த்து கருத்தரங்கில் கலந்துகொண்டு உங்கள் புள்ளிகளை அறிந்து கொள்ளுங்கள்.

கருத்தரங்கிற்கான ZOOM Link கீழுள்ள குழுவில் பதிவிடப்படும்.  தேவையானவர்கள் இணைந்து கொள்ளுங்கள். 

No comments

Lanka Education. Powered by Blogger.